Pensioners protes
தமிழகத்தில் காலஞ்சென்ற தமிழக முதல்வர்எம்.ஜி.ஆர், ஒன்றிய அரசு வழங்கியபோதெல் லாம் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி வழங்கப்படும்....
2022 மார்ச் மாதம் வரை அகவிலைப் படியை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.....
புதுக்கோட்டை நகரத்தில் உயர்த்த ப்பட்ட வீட்டுவரியை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயி ரத்து 850 ரூபாய் வழங்கக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.